- n. < Cāṇakya.1. The Brahmin minister of Candra-guptaMaurya and author of the Artha-šāstra inSanskrit; வடமொழியில் அர்த்தசாஸ்திரம் இயற்றியவரும் சந்திரகுப்தமௌரியனுக்கு மந்திரியாக விளங்கியவருமாகிய அந்தணர். காரியத்தாற் சாணக்கியன் (வீரசோ. அலங். 15, உரை). 2. Cunning, artful person; தந்திரக்காரன்.
|