தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிறனிடம் சார்த்துதல் ; குற்றஞ்சுமத்துதல் ; அடித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடித்தல். (W.) To beat or strike;
  • பிறனிடம் சார்த்துதல். 1. To transfer, as a debt; to assign;
  • வியாஜமாகக் கொள்ளுதல். கேவிலைச்சாட்டி வயிறுவளர்க்கிறான். (W.) 3. To allege as a pretext;
  • குற்றஞ் சுமத்துதல். (W.) 2. To accuse, charge with;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. < சார்த்து-.[T. tcāṭu.] 1. To transfer, as a debt; to assign;பிறனிடம் சார்த்துதல். 2. To accuse, charge with;குற்றஞ் சுமத்துதல். (W.) 3. To allege as a pretext;வியாஜமாகக் கொள்ளுதல். கோவிலைச்சாட்டி வயிறுவளர்க்கிறான். (W.)
  • 11 v. tr. < சாடு-. Tobeat or strike; அடித்தல். (W.)