தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒப்பிக்கை ; குற்றப்படுத்துகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிறனிடம் சார்த்துகை. 1. Assigning, transferring ;
  • புற்றரை. (யாழ். அக.) Meadow, pasture land;
  • குற்றப்படுத்துகை. 2. Accusing, charging;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. pretext, excuse, சாக்குப் போக்கு; 2. v. n. of சாட்டு. சாட்டில்லாமல் சாவில்லை, no death without a cause. சாட்டுச்சொல்ல, to make excuses or shifts.
  • III. v. t. transfer a debt, a charge or a business to another, ஒப்புவி; 2. accuse, impute, குற்றஞ் சாற்று; 3. make excuse, போக்குச் சொல்; 4. beat, strike, அடி. உன் கவலையைச் சாமிக்குச் சாட்டிவிடு, cast your sorrow upon the Lord. சாட்டிக்கொள்ள, to take on one a debt due to another. சரக்கை ஒருமிக்கச் சாட்டிக்கொள்ள, to take a commodity by wholesale. சாட்டு, v. n. consigning; 2. accusing. அது அவன் சாட்டாய் விட்டிருக்கிறது, it is committed to his care. குற்றச்சாட்டு, v. n. an accusation. குற்றஞ்சாட்ட, to accuse.

வின்சுலோ
  • [cāṭṭu] ''s. [vul.]'' Pretext, pretence, cloak, cover, excuse, evasion, போக்கு. See சாட்டு ''v.'' சாட்டில்லாமற்சாவில்லை. No death without a cause.
  • [cāṭṭu] கிறேன், சாட்டினேன், வேன், சாட் ட, ''v. a.'' To transfer as a debt; to devolve, lay or cast on; to assign unto, ascribe to, ஒப்பிக்க. 2. To impute, to accuse, to attri bute falsely, to impugn, குற்றஞ்சாற்ற. 3. To make excuse or pretext of a thing, to act under cover of something else, to evade, போக்குச்சொல்ல. ''(c.)'' 4. ''(R.)'' To beat or strike, அடிக்க. கோவிலைச்சாட்டிவயிறுவளர்க்கிறான். He main tains himself under the pretence of serv ing (begging for) the temple.
  • ''v. noun.'' Consigning, transfer ring, ஒப்பிக்கை. 2. Accusing, charging with, குற்றஞ்சாட்டுகை. அவன் சாட்டிலே கொண்டேன். I have bought it by his means. ''(R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சாட்டு-. (W.) 1. Assigning, transferring; பிறனிடம் சார்த்துகை. 2.Accusing, charging; குற்றப்படுத்துகை.
  • n. cf. சாட்டுவலம். Meadow,pasture land; புற்றரை. (யாழ். அக.)