தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாட்டை ; அறுவடையானபின் உழாது கிடக்கும் நிலம் ; பயிரிடுதற்காக உரமிடப்பட்டிருக்கும் நிலம் ; சவுக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பயிரிடுதற்கு உரமிடப்பட்டிருக்கும் நிலம். 2. Land manured for raising crop ;
  • அறுவடையானபின் உழாது கிடக்கும் நிலம். 1. Land lying fallow after a crop;
  • . See சாட்டை. Loc.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Hind.) whip, scourge, சவுக்கு; 2. a rope or cord for spinning a top; 3. land lying fallow after a crop; 4. land manured for raising crop. சாட்டியாலேமழுக்க, --அடிக்க, to scourge, to whip.

வின்சுலோ
  • [cāṭṭi] ''s. [vul. loc.]'' A whip, a scourge, கசை. 2. A cord for spinning a top, பம்பர மாட்டுங்கயிறு. Compare, சாட்டை. 3. ''[prov.]'' (''perhaps a contraction of'' சாட்டுவலம்.) Land lying fallow after a crop, or manured for a crop, விதையாநிலம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. jāṭi. [Mhr. jāḍī.]See சாட்டை. Loc.
  • n. cf. šādvala. (J.) 1. Landlying fallow after a crop; அறுவடையானபின்உழாது கிடக்கும் நிலம். 2. Land manured for raising crop; பயிரிடுதற்கு உரமிடப்பட்டிருக்கும் நிலம்.