தமிழ் - தமிழ் அகரமுதலி
    இருகை , இருமுழங்கால் , இருதோள் , மார்பு ; நெற்றி என்னும் எட்டு உறுப்புகளும் நிலத்தில் தோய வணங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சாஷ்டாங்கமாய். (இலக்.அக.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சாஷ்டாங்கம், s. see சாஷ் டாங்க நமஸ்காரம். சாஷ்டாங்கம் பண்ண, to prostrate.

வின்சுலோ
  • [cāṭṭāngkam ] --சாஷ்டாங்கம், ''s.'' Prostration in worship, or reverence by bringing eight parts of the body in con tact with the ground. viz.; the hands, the feet, the breast, the shoulders and fore head, தெய்வவணக்கம். 2. Prostration in ge neral பணிதல்; [''ex'' ச ''et'' அஷ்டம், eight, and அங்கம், parts.] ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < sāṣṭāṅga.See சாஷ்டாங்கமாய். (இலக். அக.)