தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாட்சியாயிருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாட்சியாயிருப்பது. (சங்.அக.) That which is a witness;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • சாட்சிபூதமாயிரு-த்தல் cāṭci-pūtam-āy-iru-v. intr. < சாட்சிபூதம் +. To be an indifferent or passive witness to an event; உதாசீனனாய்நோக்கியிருத்தல். Colloq.
  • n. < sākṣi-bhūta.That which is a witness; சாட்சியாயிருப்பது. (சங்.அக.)