தமிழ் - தமிழ் அகரமுதலி
    கண்கூடாக , வெளிப்படையாக .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெளிப்படையாக. 1. Manifestly, evidently;
  • கண்கூடாக. 2. Actually, really, directly;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < sākṣāt. 1.Manifestly, evidently; வெளிப்படையாக. 2. Actually, really, directly; கண்கூடாக.