தமிழ் - தமிழ் அகரமுதலி
    நேரில் உணர்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நேரிலுணர்கை.சாட்சாத்காரக் கிரமத்தில் அறிந்து (சி.சி.6, 6, ஞானப்.) Direct or actual perception, realization;

வின்சுலோ
  • --சாட்சாற்காரம், ''s.'' Im mutable, real, conscious existence, சுயம்பு. (ஞானவா.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sākṣāt-kāra. Direct or actual perception, realization;நேரிலுணர்கை. சாட்சாத்காரக் கிரமத்தில் அறிந்து(சி. சி. 6, 6, ஞானப்.).