தமிழ் - தமிழ் அகரமுதலி
    நேரே காணுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நேரே காணுதல். தியானித்துச் சமாதித்துச் சாட்சாத்கரிப்பன் (சி.சி.6, 6, ஞானப்.). To visualise, realize;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v.tr. < sākṣāt-kṛ. To visualise, realize; நேரேகாணுதல். தியானித்துச் சமாதித்துச் சாட்சாத்கரிப்பன்(சி. சி. 6, 6, ஞானப்.).