தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாண் அளவுள்ள கோல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாணளனவுள்ள கோல். (தொல்.எழுத்.147, உரை.) Span measure;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சாண் +. Spanmeasure; சாணளவுள்ள கோல். (தொல். எழுத். 147,உரை.)