தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊன் உண்போன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தசைதின்போன். (பிங். Miss.) Flesh-eater;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a flesh-eater, மாமிசம் தின் போன்.

வின்சுலோ
  • [cāṭkuli] ''s.'' One who eats flesh or fish, தசைதின்போன்; [''ex Sa. S'a'shkula,'' eating flesh. W. p. 84.] See சாடிலி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šāṣkula. Flesh-eater; தசைதின்போன். (பிங். MSS.)