தமிழ் - தமிழ் அகரமுதலி
    வீட்டைப் பெருக்கித் துப்புரவு செய்பவள் ; கேவலமானவள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கேவலமானவ-ன்-ள். Loc. 3. A mean, despicable person;
  • மசால்சி. 2. Servant who attends to lighting etc.;
  • வீட்டைப்பெருக்கிச் சுத்தஞ் செய்பவள். 1. [K. jādu-mālis] Woman sweeper;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சாடுமாரி, சாடுதாரி, சாடுமாறி, ஜாட்மாலி, s. (Hind.) a sweeper, பெருக்கி; 2. a menial servant, வேலைக் காரன்; 3. a mean rogue, துஷ்டன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. jhar-mālī.Loc. 1. [K. jāḍu-māli.] Woman sweeper;வீட்டைப்பெருக்கிக் சுத்தஞ் செய்பவள். 2. Servantwho attends to lighting, etc.; மசால்சி. 3. Amean, despicable person; கேவலமானவ-ன்-ள். Loc.