தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடித்தல் ; மோதுதல் ; துகைத்தல் ; குத்திக் கிழித்தல் ; வடுச்செய்தல் ; ஒடித்தல் ; கொல்லுதல் ; அசைதல் ; ஒரு கட்சிக்குச் சார்பாய் இருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு கட்சிக்கு அறுகூலமாயிருத்தல். 2. To favour a party, as in a civil suit;
  • கொல்லு தல். சாடியது சிற்சிலவர் தம்மை (கந்தபு. தகரேறு. 14). 7. To kill, destroy;
  • வடுச்செய்தல். கூருகிர் சாடிய மார்பும் (கலித். 91). 5. To scratch;
  • குத்திக்கிழித்தல். அதனிறஞ் சாடி முரண்டீர்ந்த (கலித். 52). 4. To tear open, gore;
  • துகைத்தல். விடரியங் கண்ணிப் பொதுவனைச் சாடி (கலித். 101). 3. To trample;
  • மோதுதல். கமுகின் குலைசாடி (திருக்கோ. 100). 2. To fall upon;.
  • கைகால் எறிதல். 4. [T. tcācu, K. Tu. cācu.] To stretch out, as the arms or legs from lassitude; See சாடி-. பட்டம் வாலுக்குச் சாடுகிறது.--tr.
  • சாய்ந்துநிற்றல். 3. To lean, overhang, as a tree;
  • ஒடித்தல். குங்குமத் தடஞ்சினை சாடி (நைடத. நாட் 4). 6. To lop off, break, as branches;
  • அசைதல். 1. To shake;
  • கடிதல். (W.) 8. [T. tcādi, Tu. Cādi.] To abuse, reprove,
  • அடித்தல். சாடிக்கொன்றனன் சிலவரை (கம்பரா.கிங்கிர.36). 1. To beat;

வின்சுலோ
  • ''v. noun.'' Suspicion of crime, &c. இவன்மேலேயத்தனைசாடுதலில்லை. He is not so much as suspected.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. perh. šaṭh. [M.cāṭu.] 1. To beat; அடித்தல். சாடிக்கொன்றனன்சிலவரை (கம்பரா. கிங்கிர. 36). 2. To fall upon;மோதுதல். கமுகின் குலைசாடி (திருக்கோ. 100). 3.To trample; துகைத்தல். விடரியங் கண்ணிப் பொதுவனைச் சாடி (கலித். 101). 4. To tear open, gore;குத்திக்கிழித்தல். அதனிறஞ் சாடி முரண்டீர்ந்த (கலித்.52). 5. To scratch; வடுச்செய்தல். கூருகிர்சாடிய மார்பும் (கலித். 91). 6. To lop off, break,as branches; ஒடித்தல். குங்குமத் தடஞ்சினை சாடி(நைடத. நாட். 4). 7. To kill, destroy; கொல்லுதல். சாடியது சிற்சிலவர் தம்மை (கந்தபு. தகரேறு. 14).8. [T. tcāḍi, Tu. cāḍi.] To abuse, reprove;கடிதல். (W.)
  • 5 v. prob. cāl. (W.) intr.1. To shake; அசைதல். 2. To favour a party,as in a civil suit; ஒரு கட்சிக்கு அனுகூலமாயிருத்தல்.3. To lean, overhang, as a tree; சாய்ந்துநிற்றல்.4. See சாடி-. பட்டம் வாலுக்குச் சாடுகிறது.--tr.[T. tcācu, K. Tu. cācu.] To stretch out, as thearms or legs from lassitude; கைகால் எறிதல்.