தமிழ் - தமிழ் அகரமுதலி
  மணிமுற்றாத சோளம் ; கையில் இடும் உறை ; வாக்குவன்மை ; புலவன் ; பெரிய கூடை ; வண்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • பண்டிதன். (சூடா.) 2. Learned man, pandit;
 • பேச்சுச் சாதுரியம். 1. Skill in talk ;
 • கைத்தலத்தில் இடும் உறை.விரற்சாடு (சீவக.2202, உரை). Glove, gauntlet ;
 • மணிமுற்றாத சோளம். Unripe grain of great millet;
 • . See சாட்டுக்கூடை . (J.)
 • வண்டி. குறுஞ்சாட் டுருளையொடு (பெரும்பாண்.188) . Cart;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • s. a large basket, சாட்டுக்கூடை.
 • III. v. i. shake, stagger, அசை; 2. decline from the right path, விலகு; 3. (i & t.) bend, incline, சாய். அவன் பேரிலே சாடுகிறது, there is reason for suspecting him. பட்டம் வாலுக்குச் சாடுகிறது, the paperkite is unsteady or wanting balance. ஒன்றைச் சாடித் திரிகிறான், his mind is bent upon something. சாடுதல், v. n. suspicion of crime. சாட்டம், v. n. beating; arrogant behaviour. குற்றஞ்சாட, to adhere as faults, to be found quilty.

 • III. v. t. rock, shake அசை VI; 2. beat severely, அடி; 3. destroy, kill, கொல்; 4. abuse, reprove, கடிந்து கொள்; 5. throw out the arms or legs; நீட்டு.
 • III. v. t. rock, shake அசை VI; 2. beat severely, அடி; 3. destroy, kill, கொல்; 4. abuse, reprove, கடிந்து கொள்; 5. throw out the arms or legs; நீட்டு.

வின்சுலோ
 • [cāṭu] ''s.'' Artful language, pleasantry, eloquence, சாதுரியம். (சது.) 2. Pleasing or grateful discourse, flattery, முகமன். 3. An assembly of poets, புலவர்கூட்டம். 4. ''[a con traction of'' சாகாடு. A cart, a carriage, பண் டி. (நிக.) 5. ''(R.)'' Unripe grain of the Holcus saccharatus, ''L.'' மணிமுற்றாதசோளம். 6. ''[prov.]'' A large basket, சாட்டுக்கூடை.
 • [cāṭu] கிறேன், சாடினேன், வேன், சாட, ''v. n.'' To tend in favor of a party, as a civil suit, ஓர்புறஞ்சாய. 2. To decline from a right line, from a path, &c.; to tend towards, விலக. 3. To bend to and fro, இருபுடையுமசைய. 4. To incline and over hang, as a tree, கிளைசாய்ந்தாட. 5. ''v. a.'' To shake, அசைக்க. 6. To beat severely--as in a battle with clubs, &c., மோதியடிக்க. (பார.) 7. To break--as branches of a tree, ஒடிக்க. (நைட.) 8. To abuse, to reprove, கடிந்துகொள்ள. 9. To kill, destroy, கொல்ல. 1. ''(R.)'' To throw out the arms or legs, from lassitude, கைகாலெறிய. ''(c.)'' குங்குமத்தடஞ்சினைசாடி..... Breaking the branches of the குங்குமம் tree. (நைட.) பட்டம்வாலுக்குச்சாடுகிறது. The paper-kite is unsteady (for want of balance.) சாடிக்கொண்டுவந்தான். He came reeling and staggering. ''(R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. [M. cāṭa.] Unripe grainof great millet; மணிமுற்றாத சோளம்.
 • n. cf. chād. [T. tcāṭu, K. cāṭu.]Glove, gauntlet; கைத்தலத்தில் இடும் உறை. விரற்சாடு (சீவக. 2202, உரை).
 • n. < cāṭu. 1. Skill in talk;பேச்சுச் சாதுரியம். 2. Learned man, pandit;பண்டிதன். (சூடா.)
 • n. See சாட்டுக்கூடை. (J.)
 • n. < Pkt. šāṭī < šakaṭī. [M.cāṭu.] Cart; வண்டி. குறுஞ்சாட் டுருளையொடு(பெரும்பாண். 188).