தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோட்சொல்லுதல் ; கண்டித்தல் ; நொறுக்கல் ; இருபக்கமும் அசைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கண்டித்தல். Loc. 1. To chide, rebuke;
  • கோள்சொல்லுதல். (W.)-tr. To slander;
  • இருபக்கமும் அசைத்தல். To bend to and fro, rock from side to side; to totter;
  • நொறுக்குதல். (W.) 2. To crush;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. cf. šaṭh. [T.jāḍiñcu, K. cāḍicu, Tu. cāḍi.] intr. To slander; கோள்சொல்லுதல். (W.)--tr. 1. To chide,rebuke; கண்டித்தல். Loc. 2. To crush; நொறுக்குதல். (W.)
  • 11 v. intr. perh.சாடு-.To bend to and fro, rock from side to side;to totter; இருபக்கமும் அசைதல். (J.)