தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோள்மொழி ; தூள் , பொடி ; பாண்ட வகை ; கும்பராசி ; சீலை ; ஆண்கள் மயிர் ; திப்பிலி ; உழுசால் ; ஓர் அளவை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓர் அளவை. (தொல்.எழுத்.170, உரை.) 3. A measure of capacity;
  • கும்பராசி. (திவா.) 2. Aquarius of the zodiac;
  • பாண்டவகை. சாடிமட்டயின்று (சீவக.1614). 1. Jar;
  • பஸ்மம். (யாழ். அக.) 2. Powder
  • கோள்மொழி. (பிங்.) 1. Malicious report, slander;
  • சாடு.1. உழுசால். மூரி தவிர முடுக்கு முதுசாடி (பரிபா.20. 54). 4. cf. சாடு-. Furrow;
  • சீலை. (பிங்.) Cloth, clothing;
  • ஆண்மக்கள் தலைமயிர். (யாழ். அக.) Man's hair;
  • இரத்தினங்களைப் பதிக்கும் உம்மிசம். ரத்நங்களை யெல்லாம் சாடியிலே பதித்துக் காட்டுமாபோலே (திவ். அமலனாதி, 7, வ்யா. பக். 86). 2. Socket for setting gems;
  • வீதிக் குப்பையைக் கூட்ட உதவும் மாறுவகை. Mod. 1. Road-sweep;
  • திப்பலி. (மலை.) Long pepper;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ஜாடி, s. a jar, தாழி; 2. Aquarius of the zodiac, கும்பராசி; 3. a malicious report, slander; 4. powder, பஸ்மம்; 5. a furrow, உழுசால்.
  • VI. v. t. reprove, rebuke, தண்டி; 2. bruise, crush, beat terribly, நொறு க்கு; 3. slander, abuse, திட்டு; 4. v. i. bend to & fro; totter.
  • s. cloth, சீலை; 2. man's hair, பங்கி; 3. long pepper, திப்பிலி.

வின்சுலோ
  • [cāṭi] ''s.'' A jar, தாழி. ''(c.)'' 2. A sign of the zodiac, Aquarius, கும்பவிராசி. 3. A man's hair-knot; a mode of dressing the hair, ஆண்மயிர். 4. A cloth, clothes, சீலை. (சது.) 5. ''[prov.]'' Slander, crimination--as சாடை, கோள், ''(B.)'' 6. Long-pepper, திப்பிலி. ''(M. Dic.)''
  • [cāṭi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To reprove, rebuke, தண்டிக்க. 2. To bruise, crush, நொறுக்க. 3. ''(fig.)'' To slander, abuse, calumniate, திட்ட. 4. ''v. n. [prov.]'' To bend to and fro, இருபுடையுமசைய. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சாடி-. cf. šaṭh. [T. tcāḍi,K. cāḍi.] 1. Malicious report, slander; கோள்மொழி. (பிங்.) 2. Powder; பஸ்மம். (யாழ். அக.)
  • n. cf. Mhr. jhārī. [T. K. Tu.jāḍī, M. cāḍi.] 1. Jar; பாண்டவகை. சாடிமட்டயின்று (சீவக. 1614). 2. Aquarius of the zodiac;கும்பராசி. (திவா.) 3. A measure of capacity; ஓர்அளவை. (தொல். எழுத். 170, உரை.) 4. cf. சாடு-.Furrow; உழுசால். மூரி தவிர முடுக்கு முதுசாடி(பரிபா. 20, 54).
  • n. < šāṭī. Cloth, clothing;சீலை. (பிங்.)
  • n. perh. jaṭ. Man's hair;ஆண்மக்கள் தலைமயிர். (யாழ். அக.)
  • n. cf. šauṇḍī. Long pepper;திப்பிலி. (மலை.)
  • n. < ஜாடி. 1. Road-sweep; வீதிக்குப்பையைக்கூட்ட உதவும் மாறுவகை. Mod. 2.Socket for setting gems; இரத்தினங்களைப் பதிக்கும் உம்மிசம். ரத்நங்களை யெல்லாம் சாடியிலே பதித்துக் காட்டுமாபோலே (திவ். அமலனாதி, 7, வ்யா. பக்.86).