தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆறு சுரமுள்ள பண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆருசுரமுள்ள இராகம். (சிலப்.13, 106, உரை.) Secondary melody-type, hexatonic;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ṣāḍava. (Mus.)Secondary melody-type, hexatonic; ஆறுசுரமுள்ளஇராகம். (சிலப். 13, 106, உரை.)