தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிலையின்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிலையின்மை. அவன் மனத்துச் சாஞ்சலியம் உடையவன். (சங்.அக.) Instability, fickleness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. instability, நிலையின்மை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அநித்தியம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < cāñcalya.Instability, fickleness; நிலையின்மை. அவன்மனத்துச் சாஞ்சலியம் உடையவன். (சங். அக.)