தமிழ் - தமிழ் அகரமுதலி
    கபிலர் மதம் ; எண்ணிக்கைக்கு உட்படுவது ; சடங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கபிலரால் வெளிப்படுத்தப்பட்டதும் தத்துவங்கள் இருபத்தைந்து எனக் கணக்கிடுவதுமான ஒரு சமயம். இது சாங்கியமதமென் றெடுத்துரைப்போன் (மணி.27, 202). 1. The Sāṅkhya system of philosophy expounded by kapila, enumerating twenty-five tattvas;
  • எண்கொண்டது. அருவாய்ப் பல சாங்கியமாய் (சி. போ. பா. அவை.). 2. That which can be counted;
  • சடங்குகள். Colloq. Ceremonies, rites;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the Sankya system of philosophy; 2. ceremonies, rites (coll.)

வின்சுலோ
  • [cāngkiyam] ''s.'' The Sankhya system of philosophy as first taught by Kapila, சாங்கியசாத்திரம். W. p. 915. SANK'HYA. See சாத்திரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sāṅkhya. 1.The Sāṅkhya system of philosophy expoundedby Kapila, enumerating twenty-five tattvas;கபிலரால் வெளிப்படுத்தப்பட்டதும் தத்துவங்கள் இருபத்தைந்து எனக் கணக்கிடுவதுமான ஒரு சமயம். இதுசாங்கியமதமென் றெடுத்துரைப்போன் (மணி. 27, 202).2. That which can be counted; எண்கொண்டது.அருவாய்ப் பல சாங்கியமாய். (சி. போ. பா. அவை.).
  • n. prob. sāṅga.Ceremonies, rites; சடங்குகள். Colloq.