தமிழ் - தமிழ் அகரமுதலி
    கலப்புச்சாதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கலப்புச்சாதி. சாங்கரத்திணங்கு பலவேறு சாதியினும் (திருவானைக்.நகரப்.64) . Mixed caste;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. mixed-caste, கலப்புச்சாதி, சாங்கரர், people of mixed caste.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < saṅkara. Mixedcaste; கலப்புச்சாதி. சாங்கரத்திணங்கு பலவேறு சாதியினும் (திருவானைக். நரகப். 64).