தமிழ் - தமிழ் அகரமுதலி
    உறுப்புகள் அனைத்தும் ; சாயல் ; முழுதும் ; பத்திரமாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Gulancha. See சீந்தில். (மலை.)
  • . A mineral poison. See சங்கபாஷாணம். (மூ.அ.)
  • அங்கங்களனைத்தும். கரசரணாதி சாங்கம் (சி.சி.1,47, மறைஞா.). 1. All the limbs;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. all the members, completeness, சர்வாங்கம்; 2. perfect member, பூரணாங்கம்; 3. perfectness, பூரணம்; 4., similarity of features, manners etc; சாயல்; 5. symmetry, கிரமம். சாங்கமாய், safely, perfectly well. சாங்கோபாங்கம், (ச+அங்கம்+உப+ அங்கம்) சாங்கபாங்கம், perfectness; 2. tranquillity, safety; 3. method, order. சாங்கோபாங்கமாய், perfectly, entirely orderly, methodically. சாங்கமிலார், outcastes.

வின்சுலோ
  • [cāngkam] ''s.'' Members or parts with out defect, perfect members, பூரணாங்கம். 2. Perfectness, completeness--as in prepa rations for a wedding, &c., குறைவின்மை. 3. Likeness, similitude, similarity of fea tures, members, gait, manners, &c., சாயல். 4. Symmetry in aspect, appearance, &c., கிரமம். ''Sa. Sanga. (c.)'' 5. An arsenic, சங்கபாஷாணம். ''Sa. Sankha.'' பார்த்தால் அவன்சாங்கமாயிருக்கிறது. He looks almost like him. அவன்வழியிலேசாங்கமாய்நடக்கலாம். That road can be travelled with safety. ''(R.)'' துரைவழக்கைச்சாயங்கமாய்க்கேட்டார். The ma gistrate heard the cause impartially.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < sāṅga. n. 1. All thelimbs; அங்கங்களனைத்தும். கரசரணாதி சாங்கம்(சி. சி. 1, 47, மறைஞா.). 2. Likeness, similarityof features; சாயல். பார்த்தால் அவன் சாங்கமாயிருக்கிறது.--adv. See சாங்கமாய், 1. முன்புள்ளலக்ஷணஞ் சாங்கம் கிழிவதாகவும் (S. I. I. I, 65).
  • n. A mineral poison.See சங்கபாஷாணம். (மூ. அ.)
  • n. Gulancha. See சீந்தில்.(மலை.)