தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாதியிலிருந்து விலக்கப்பட்டவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாதிவிலக்குப்பட்டவர். சூளைக்காரச் சாங்கமிலார் (திருப்பு.589). Outcastes;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < saṅgha +. Outcastes; சாதிவிலக்குப்பட்டவர். சூளைக்காரச் சாங்க மிலார் (திருப்பு. 589).