தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூத்தாடுபவன் ; நிமித்திகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிமித்திகன். (சூடா.) 2. Astrologer;
  • கூத்துநிகழ்த்தும் ஒரு சதியான். கூத்தச் சாக்கையனாடலின் (சிலப்.28, 77). 1. Member of a caste whose profession in ancient times was to sing and dance in temples and palaces;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சாக்கை. 1.Member of a caste whose profession in ancienttimes was to sing and dance in temples andpalaces; கூத்துநிகழ்த்தும் ஒரு சாதியான். கூத்தச்சாக்கையனாடலின் (சிலப். 28, 77). 2. Astrologer;நிமித்திகன். (சூடா.)