தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீநிமித்தமாகச் சத்தமிடும் என்று கருதப்படும் ஆந்தைவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துன்னிமித்தக்குறியான சத்தமுடையதென்று கருதப்படும் ஆந்தைவகை. Screech-owl, a species of Athene, whose cry is believed to portend death;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an owl, see under சா, s.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆந்தை.

வின்சுலோ
  • --சாகுருவி, ''s.'' A night-bird, sometimes a screech owl, whose hoot is supposed to portend death.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சா- +. Screech-owl, a species of Athene, whose cry is believedto portend death; துன்னிமித்தக்குறியான சத்தமுடையதென்று கருதப்படும் ஆந்தைவகை.