தமிழ் - தமிழ் அகரமுதலி
    வீண்காரணம் ; பொன் ; சட்டைப்பை கோணிப்பை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சட்டைப்பை. (W.) 2. Pocket in a garment;
  • வீண்காரணம். காரியத்தைச் செய்யாமல் சாக்குச்சொல்லுகிறான். Excuse, pretext;
  • பொன். (W.) Gold;
  • கோணிப்பை. 1. [M. cākku.] Sack, gunny bag;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. pretext, excuse, colour, cloak, போக்கு; 2. (Dutch) sack, gunny bag, கோணி; 3. pocket, பை; 4. gold, பொன். நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு, stumbling is the excuse of a lame horse. சாக்குக்காரன், one who makes vain excuses. சாக்குப்போக்கு, excuses, pretext. சாக்குப்போட, சாக்கிட, to shift the blame, to make a false excuse. சாக்குமாண்டி, a lazy block-head.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சாட்டு, பை, பொன்.

வின்சுலோ
  • [cākku] ''s. [vul.]'' Pretext, color, cloak, excuse, போக்கு. 2. ''(for.)'' A sack, a corn bag, தானியப்பை. 3. The pocket in a jacket, சட்டைச்சரக்கு. ''(c.)'' 4. ''(R.)'' Gold, பொன். Compare சொக்கு. நொண்டிக்குதிரைக்குச்சறுக்கினதேசாக்கு. Stum bling is the excuse of a lame horse.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. K. sāku.] Excuse,pretext; வீண்காரணம். காரியத்தைச் செய்யாமல்சாக்குச் சொல்லுகிறான்.
  • n. Corr. of சரக்கு. Gold;பொன். (W.)
  • n. < Dut. zak. 1. [M.cākku.] Sack, gunny bag; கோணிப்பை. 2.Pocket in a garment; சட்டைப்பை. (W.)
  • n. Corr. of சரக்கு. Gold;பொன். (W.)
  • n. < Dut. zak. 1. [M.cākku.] Sack, gunny bag; கோணிப்பை. 2.Pocket in a garment; சட்டைப்பை. (W.)