ஆன்மா புருவமத்திடை நின்று தத்துவங்களுடன் கூடி விடயநுகர்ச்சியில் மெத்தெனநிற்கும் நிலை.(சி.போ.பா.4. 3, பக்.275, புது.) Waking state in which the soul is in the forehead with all its faculties active;
s. waking state in which the soul is active with all its faculties. சாக்கிராவஸ்தை, the waking state; one of the three states of the soul, சாக்கிரம், சுழுத்தி & சொப்பனம். சாக்கிரபாலன், the soul, active in the waking state.
[cākkiram] ''s.'' Wakefulness, நனவு. W. p. 346. JAGRAM.. 2. One of the five states or stations of the soul--that in the forehead, in hours of wakefulness. See அவத்தை, also இந்திரியம். ''(p.)''
n. < jāgrat. (Phil.)Waking state in which the soul is in the forehead with all its faculties active; ஆன்மாபுருவமத்திடை நின்று தத்துவங்களுடன் கூடி விடயநுகர்ச்சியில் மெத்தெனநிற்கும் நிலை. (சி. போ. பா. 4,3, பக். 275, புது.)