தமிழ் - தமிழ் அகரமுதலி
    விழிப்பு , எச்சரிக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விழிப்பு. Wakefullness, Vigilance;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ஜாக்கிரதை, s. diligence, circumspection, vigilance, விழிப்பு. சாக்கிரதைசெய்ய, to make things ready with great diligence. சாக்கிரதைபட, to make endeavours, to be diligent. சாக்கிரதைப்படுத்த, to excite to diligence, to hasten. சாக்கிரதையாய்ப் பார்க்க, to watch diligently. அதிசாக்கிரதை, great circumspection.

வின்சுலோ
  • [cākkiratai] ''s.'' (''com.'' ஜாக்கிறதை.) Wakefulness, vigilance, circumspection, விழிப்பு. W. p. 346. JAGRAT. 2. Activity, diligence, industry, சோர்வின்மை. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < jāgrat-tā.Wakefulness, vigilance; விழிப்பு.