தமிழ் - தமிழ் அகரமுதலி
    மரக்கிளை ; கிளைக்குடும்பம் ; கை ; வேதநூற் பதிவு வேதம் ; இலை ; வட்டில் ; சாதல் ; வாழுமிடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கை. தளிரோங்கு சாகைகளும் (கோயிற். பாயி. 6). 3. Hand;
  • இறப்பு. சாகைக்கு மீண்டு பிறக்கைக்கு மன்றி. (சுந்தரலங்.54). Death;
  • வேதம் (பிங்.) 5. Vēdas;
  • எசுர்வேதப் பகுதி. 6. A portion of Yajurvēda;
  • இலை. (பிங்) Leaf ;
  • வட்டில். (பிங்) Cup ;
  • வசிக்கும் இடம். Residence, halting-place;
  • கிளைக்குடும்பம். Nā. 2. Branch of a family;
  • மரக்கிளை. சாகைச் சம்பு தன்கீழ் (மணி.பதி.5). 1. Branch of a tree;
  • வேதத்தின் உட்பிரிவு. சாகையாயிர முடையார் (தேவா. 199, 1). 4. Vēdic section;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a branch of a tree, மரக் கொம்பு; 2. leaf, இலை; 3. the text of the Vedas varying according to the tradition of different schools, வேத சாகை; 4. (ஜாகை, Hind.) a house, lodging, rest-house, தங்குமிடம். சாகாமிருகம், s. a monkey a squirrel as living on trees. சாகைபண்ண, to lodge. சாகோபசாகையாய், lit. with branches & branchlets; luxuriantly, abundantly, plentifully.

வின்சுலோ
  • [cākai] ''s.'' Branch of a tree, மரக்கொ ப்பு. 2. Leaf, இலை. 3. A branch, or subdi vision, especially of the Vedas; being col lections from the Sanhitas or prayers in each Veda, varying as received in different schools, வேதசாகை. W. p. 836. S'AKHA. 4. A brass-plate, வட்டில். (சது.) 5. ''(c.) (Hind.)'' A rest-house, a caravansary, தங்குமிடம். 6. ''[vul.]'' A house, இல்லம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šākhā. 1. Branch of atree; மரக்கிளை. சாகைச் சம்பு தன்கீழ் (மணி. பதி. 5).2. Branch of a family; கிளைக்குடும்பம். Nāñ. 3.Hand; கை. தளிரோங்கு சாகைகளும் (கோயிற்.பாயி. 6). 4. Vēdic section; வேதத்தின் உட்பிரிவு. சாகையாயிர முடையார் (தேவா. 199, 1). 5.Vēdas; வேதம். (பிங்.) 6. A portion of Yajur-vēda; எசுர்வேதப் பகுதி.
  • n. < šāka. Leaf; இலை. (பிங்.)
  • n. perh. caṣaka. Cup;வட்டில். (பிங்.)
  • n. < U. jāgā. Residence,halting-place; வசிக்கும் இடம்.
  • n. < சா-. Death; இறப்பு.சாகைக்கு மீண்டு பிறக்கைக்கு மன்றி (கந்தரலங். 54).