தமிழ் - தமிழ் அகரமுதலி
    செய்யுள் ; இசைப்பாட்டு ; இலக்கியம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செய்யுள். 1. Literary composition, poetry;
  • இசைப்பாட்டு. Colloq. 2. Musical composition;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • com. சாயித்தியம், s. ele gant literature poetry; skill in composing and reciting verses, புலமை. சாகித்தியசக்தி, poetic skill.

வின்சுலோ
  • [cākittiyam] ''s.'' [''com.'' சாயித்தியம்.] Polite literature, poetry skill in the com position and recitation of verses, புலமை. W. p. 922. SAHITYA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sāhitya.1. Literary composition, poetry; செய்யுள். 2.Musical composition; இசைப்பாட்டு. Colloq.