தமிழ் - தமிழ் அகரமுதலி
    மரக்கிளையில் வாழும் விலங்கு ; குரங்கு ; அணில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [மரக்கிளையில் வாழும் விலங்கு] குரங்கு. (உரி.நி.) Monkey, as living in branches;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see under சாகை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அணில், குரங்கு.

வின்சுலோ
  • [cākāmirukam] ''s.'' See under சாகை.
  • ''s.'' A monkey, an ape, a squirrel--as living on trees, குரங்கு, அ ணில்; [''ex'' சாகா for சாகை, branch.] W. p. 836. S'AK'HAMRUGA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šākhā-mṛga. Monkey, as living in branches; [மரக்கிளையில் வாழும் விலங்கு] குரங்கு. (உரி. நி.)