தமிழ் - தமிழ் அகரமுதலி
    அகில்மரம் ; சீந்திற்கொடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சாகதுண்டம். (மூ.அ.)
  • . See சீந்தில். (W.)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அகில், ஒரு மூலிகை.

வின்சுலோ
  • [cākātuṇṭam] ''s.'' A fragrant wood, அகில். (சது.) Compare காகதுண்டம். 2. A plant, ஓர்மூலிகை. See சாகாமூலி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Seeசாகதுண்டம். (மூ. அ.)
  • n. prob.சா- + ஆ neg. + துண்டம். See சீந்தில். (W.)