தமிழ் - தமிழ் அகரமுதலி
    விழித்திருக்கை ; கடல் ; பதினாயிரங்கோடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விழித்திருக்கை. (பிங்.) Sleeplessness, watchfulness;
  • [சகரர்கள் தோண்டியது] கடல். சகரர் தொட்டலாற் சாகரம் (கம்பரா. அகலி. 43). 1. Ocean, sea, as dug by Cakarar;
  • பதினாயிரங்கோடி. (W.) 2. Ten quadrillions;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. ocean, sea, கடல்; 2. hundred thousand millions, பதினாயிரம்கோடி; 3. watchfulness, விழிப்பு. துக்கசாகரம், the ocean of grief. ஆனந்தசாகரம், சந்தோஷசாகரம், the ocean of joy.

வின்சுலோ
  • [cākaram] ''s.'' Ocean, sea, any of the seven annular seas named after Sagara, whose sixty thousand sons are fabled to have brought up the waters from the abyss, in digging for a horse, சாகரர்தொட்டகடல். (நைட தம்.) W. p. 915. SAGARA. 2. A number, ten quadrillions, பதினாயிரங்கோடி. 3. W. p. 346. JAGARA. Watchfulness, துயிலொழிகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < jāgara. Sleeplessness, watchfulness; விழித்திருக்கை. (பிங்.)
  • n. < sāgara. 1. Ocean,sea, as dug by Cakarar; [சகரர்கள் தோண்டியது]கடல். சகரர் தொட்டலாற் சாகரம் (கம்பரா. அகலி.43). 2. Ten quadrillions; பதினாயிரங்கோடி. (W.)