பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
விழித்திருக்கை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
. See சாகரம். சாகரணாவஸ்தையில் இருக்கிறான்.
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
sleeplessness, vigilance, விழிப்பு, சாகரம். சாகரணமாயிருக்க வேண்டும், you must remain sleepless or vigilant. ராத்திரி சாகரணமாயிருந்தேன், I did not sleep last night. சாகரப்பிரியை, the hell of perpetual sleeplessness.
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
விழிப்பு.
வின்சுலோ
[cākrṇm] ''s.'' Waking from sleep, wakefulness, sleeplessness, துயிலொழிகை. 2. Vigilance, watchfulness, விழிப்பு. W. p. 346.
JAGARANA.
''(p.)''
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
jāgaraṇa
. Seeசாகரம். சாகரணாவஸ்தையில் இருக்கிறான்.