தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெள்ளாடு ; தேனீ ; இலைக்கறி ; இலை ; சிறுகீரை ; தேக்கமரம் ; இலைச்சாறு ; வில் ; சாகத்தீவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 3. A species of amaranth. See சிறுகிரை. (பிங்.)
  • . 5. Fragrant screwpine. See தாழை. (மலை.)
  • . 6. See சாகத்திவு.
  • இலைச்சாறு. (J.) 7. Juice of leaves;
  • வில். சாகம் பொன்வரையாக. (தேவா.1033, 6) Bow;
  • இலை. அருந்தவத்தின் சாகந்தழைத்து (கம்பரா. நகரப். 75). 2. Leaf;
  • இலைக்கறி. (பிங்.) 1. Potherbs, greens;
  • தேனீ. (சூடா.) Bee;
  • வெள்ளாடு. (பிங்.) He-goat;
  • தேக்கு.( பிங்.) 4. Teak;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • a he-goat; 2.the teak tree, தேக்கமரம்; 3. the Saka Era, சகவரு டம்; 4. eatable vegetables, leaf, கீரை; 5. juice of leaves, இலைச்சாறு; 6. a bow, வில். சாகபட்சிணி, a herbivorous animal, (+ மாமிசபட்சிணி.
  • s. a bee, தேனீ.

வின்சுலோ
  • [cākam] ''s.'' A goat, வெள்ளாடு. 2. A he goat, வெள்ளாட்டுக்கடா. W. p. 334. C'HHA GA. 3. A bee, a beetle, தேனீ. (நிக.) Com pare சரகம். 4. Pot-herbs in general; also leaves, stalks, or other vegetables used as food, கீரை. 5. A kind of pot-herb, the சிறு கீரை. 6. The teak tree, தேக்கமரம். 7. (காந்.) The second of the seven annular conti nents, surrounded by the sea of milk--the Saka Dwipa, சாகதீவு. 8. An era, ''especially,'' the Saka era, சகவருடம். W. p. 836. SAKA. ''(p.)'' 9. ''[prov.]'' Juice of leaves, இலைச்சாறு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < chāga. He-goat;வெள்ளாடு. (பிங்.)
  • n. Corr. of சரகம். Bee;தேனீ. (சூடா.)
  • n. < šāka. 1. Potherbs,greens; இலைக்கறி. (பிங்.) 2. Leaf; இலை. அருந்தவத்தின் சாகந்தழைத்து (கம்பரா. நகரப். 75). 3.A species of amaranth. See சிறுகீரை. (பிங்.)4. Teak; தேக்கு. (பிங்.) 5. Fragrant screwpine.See தாழை. (மலை.) 6. See சாகத்தீவு. 7. Juiceof leaves; இலைச்சாறு. (J.)
  • n. < cāpa. Bow; வில்.சாகம் பொன்வரையாக (தேவா. 1033, 6).