தமிழ் - தமிழ் அகரமுதலி
    குலிங்கம் என்னும் பறவை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • 'சாகசத்தொழில் செய்யலாகாது' என்று பிறவற்றுக்குப் போதனைசெய்து சிங்கம் வாயைத் திறக்கும்போது தான் உட்புகுந்து அதன் தொண்டைத்தசையைத் தின்னும் இயல்பினதாகக் கூறப்படும் குலிங்கமென்னும் பறவை. 1. A fabulous bird which preaches against cruelty but itself enters the lion's mouth when it gapes, and eats its flesh;
  • முதலையின் பல்லழுக்கைக் கவரும் துணிவுள்ளதொரு பறவை. (W.) 2. A kind of bird bold enough to pick the crocodile's teeth;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sāhasa +. 1. A fabulous bird which preaches against cruelty but itself enters the lion's mouth when it gapes, and eats its flesh; 'சாகசத்தொழில் செய்யலாகாது' என்று பிறவற்றுக்குப் போதனைசெய்து சிங்கம் வாயைத் திறக்கும்போது தான் உட்புகுந்து அதன் தொண்டைத்தசையைத் தின்னும் இயல்பினதாகக் கூறப் படும் குலிங்கமென்னும் பறவை. 2. A kind of bird bold enough to pick the crocodile's teeth; முதலியின் பல்லழுக்கைக் கவரும் துணிவுள்ளதொரு பறவை. (W.)