ஐம்பத்தாறு தேசங்களுள் சிந்துநதியின் முகத்துவாரத்துக்கருகிலுள்ள நாடு. கற்றவர் புகழ் சவ்வீரம் (திருவிளை .நரிபரி. 106). 1. A country near the mouth of the indus, one of 56 tēcam, q.v.;
[cavvīram] ''s.'' [''prop.'' சௌவீரம்.] A strong compound medicine of quick silver, sulphur, alum, ammonia, &c., sub limated, ஓர்மருந்து. See Ains, Vol. II. p. 354. 2. A district in the northwest of India, ஓர்தேசம். W. p. 947. SOUVEERA.
n. < Sauvīra. 1. Acountry near the mouth of the Indus, one of 56tēcam, q.v.;ஐம்பத்தாறு தேசங்களுள் சிந்துநதியின்முகத்துவாரத்துக்கருகிலுள்ள நாடு. கற்றவர் புகழ்சவ்வீரம் (திருவிளை. நரிபரி. 106). 2. Strongmedicinal compound containing quicksilver,alum, ammonia, etc., sublimated; இரசம் சீனக்காரம் முதலியவற்றாற் செய்த ஒருவகை மருந்து. (W.)3. A mineral poison. See பறங்கிப்பாஷாணம்.(மூ. அ.) 4. Vinegar; காடி. (தைலவ. தைல. 22.)