தமிழ் - தமிழ் அகரமுதலி
    சபையோர் ; பார்ப்பனருள் ஒரு பிரிவினர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிராமசபையோர். (S. I. I. II, 132.) 1.Members of a village council;
  • பிராமணருள் ஒரு பிரிவினர். (G. Tj. D. I. 78.) 2. A sect of Brahmins;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sabhā. 1. Members of a village council; கிராமசபையோர். (S.I. I. II, 132.) 2. A sect of Brahmins; பிராமணருள் ஒரு பிரிவினர். (G. Tj. D. I. 78.)