தமிழ் - தமிழ் அகரமுதலி
    சபை ; ஆடவர் கூட்டம் ; கற்றறிந்தோர் கூட்டம் ; புலவர் ; மிதுனராசி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆடவர் கூட்டம். (பிங்.) 1. Assembly of men;
  • கற்றோர் கூடிய சங்கம். 2. Assembly of the learned;
  • கற்றறிந்தோர். (திவா.) 3. Learned persons;
  • மிதுனராசி. (உரி. நி.) Gemini of the zodiac;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. t. chew, munch மெல்லு; 2. suck mother's milk, முலையுண். சவைக்கக் கொடுக்க, to give suck to.
  • s. see சபை.

வின்சுலோ
  • [cavai] ''s.'' An assembly room, a place of assembling, அம்பலம். 2. An assembly, meeting, society, கூட்டம். 3. Poets, literati; society or assembly of the learned, புல வர்சங்கம். See சபை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sabhā. 1. Assembly ofmen; ஆடவர் கூட்டம். (பிங்.) 2. Assembly of thelearned; கற்றோர் கூடிய சங்கம். 3. Learnedpersons; கற்றறிந்தோர். (திவா.)
  • n. cf. yama. Gemini of thezodiac; மிதுனராசி. (உரி. நி.)