தமிழ் - தமிழ் அகரமுதலி
    முடிவாங்குகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சௌளம். சௌவ்ளமோடுபநயம் (கம்பரா. திருவப்வ. 127). Ceremonial shaving. See

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. shaving, ceremonial shaving.

வின்சுலோ
  • [cavuḷam ] --சவுளகம், ''s.'' Shaving, மயிர் கழிக்கை. See சௌரம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < caula. Ceremonialshaving. See சௌளம். சவுளமொடுபநயம் (கம்பரா. திருவவ. 127).