தமிழ் - தமிழ் அகரமுதலி
    களவு ; சூரத்தனம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • களவு. (சூடா.) Theft, robbery;
  • சூரத்தனம். (சூடா.) Bravery, valour;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. theft, robbery; 2. bravery, valour.

வின்சுலோ
  • [cavuriyam] ''s.'' Strength, courage, valor, power, heroism. See சௌரியம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < caurya. Theft,robbery; களவு. (சூடா.)
  • n. < šaurya. Bravery, valour; சூரத்தனம். (சூடா.)