தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருமால் ; திருடன் ; சனி ; யமன் ; குறட்டைப் பூண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறட்டை. (தைலவ. தைல. 133.) Bitter snake-gourd. See
  • கள்வன். (சூடா.) Thief, robber;
  • சனி. Saturn;
  • திருமால். (சூடா.) Vishṉu;
  • யமன. 2. Yama;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Vishnu; 2. Saturn; 3. a thief, a robber.

வின்சுலோ
  • [cavuri] ''s.'' Vishnu, Saturn, &c. See சௌரி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šauri. Viṣṇu; திருமால்.(சூடா.)
  • n. < sauri. (சூடா.) 1.Saturn; சனி. 2. Yama; யமன்.
  • n. < cōra. Thief, robber;கள்வன். (சூடா.)
  • n. Bitter snake-gourd. Seeகுறட்டை. (தைலவ. தைல. 133.)