தமிழ் - தமிழ் அகரமுதலி
    படிக்கட்டு ; தாழ்வாரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சோபானம். சவுபான நன்னெறி விரும்பவில்லை. (தாயு. சிற்சுகோ. 4). Stair, ascending series or scale. See

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a stair, ascending series, சோபானம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sōpāna. Stair,ascending series or scale. See சோபானம்.சவுபான நன்னெறி விரும்பவில்லை (தாயு. சிற்சுகோ. 4).