தமிழ் - தமிழ் அகரமுதலி
    செல்வம் ; யோகம் இருபத்தேழனுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சௌபாக்கியம் Auspiciousness. See

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சௌபாக்கியம், s. good fortune, auspiciousness, வாழ்வு. சவுபாக்கியவதி, a fortunate, blessed woman.

வின்சுலோ
  • [cavupākkiyam] ''s.'' Auspiciousness, good fortune, வாழ்வு. ??2. The fourth of the astrological yogas, ஓர்சோதிடயோகம். See சௌபாக்கியம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < saubhāgya. Auspiciousness. See சௌபாக்கியம்.