தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழகுடையவள் ; பார்வதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பார்வதி. (யாழு. அக.) 2. Goddess Pārvatī;
  • அழுகுடையவள். 1. A beautiful woman;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பார்வதி, அழகி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sundarī. 1. Abeautiful woman; அழகுடையவள். 2. GoddessPārvatī; பார்வதி. (யாழ். அக.)