தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழகு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சவுந்தரியம். சவுந்தர மானே (அருட்பா, i, வடிவுடை. 26)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சவுந்தரியம், சௌந்தரியம், s. beauty, fairness, பேரழகு. சவுந்தரியன், சவுந்தரியவான், (fem. சவுந்தரி, சவுந்தரியவதி) a fair person.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அழகு.

வின்சுலோ
  • [cavuntaram ] --சவுந்தரியம், ''s.'' Beauty, handsomeness, fairness; also சுந்தரம். See சௌந்தரியம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < saundarya.See சவுந்தரியம். சவுந்தர மானே (அருட்பா, i, வடிவுடை. 26).