தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாதிரி ; முன்மாதிரி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சௌத்து. (M. M.) Chout . See
  • முன் விதம். இவற்றுணொக்குந் சவுத்தறிவான் (சினேந். பாயி.4). Manner, method;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (for.) a muster, pattern, kind, good kind, மாதிரி. சவுத்தாய்த் தீர, --க்கட்ட, to perform a work neatly.

வின்சுலோ
  • [cvuttu] ''s. (for.)'' A sort, a kind, a good kind, மாதிரி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. savatu.] Manner,method; முன் விதம். இவற்றுணோக்குஞ் சவுத்தறிவான் (சினேந். பாயி. 4).
  • n. < U. cauth. Chout.See சௌத்து. (M. M.)