- விலை நயத்தல். (w.) 1. To fall in price; to become cheap;
- மெலிதல். (யாழ். அக.) 4. [K. tavu.] To become weak, emaciated;
- விளைவு குன்றிப்போதல். Loc. 5. To fail, as a crop;
- சுவையற்றுப்போதல். பாட்டுச் சவுத்துப்போயிற்று. (w.) 6. To fall flat, as a song;
- முறுமுறுப்பு அற்றுப்போதல். முறுக்கு சவுத்துபோயிற்று. Loc. 7. To lose crispness;
- அலுத்துப்போதல். (யாழ். அக.) 3. To become tired;
- விலைப்படாமலிருத்தல். (w.) 2. To be unsaleable; to have no demand;
|