தமிழ் - தமிழ் அகரமுதலி
    விலைமலிவு ; விற்பனையாகாமல் இருக்கும் பொருள் ; சோர்வு ; இளைப்பு ; நாட்டியவகை ; வைதிகச்சடங்கு ; தாளத்தின் விளம்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சோர்வு. (J.) 3. Tiresomeness, fatogue, as of mind;
  • வேதத்தில் விதிக்கப்பட்ட வைதிகச் சடங்கு. சவுதமென்றும் ... எவருமேத்துந்தருமம் (கூர்மபு. அழற்கரும. 5). Rites prescribed by the vēdas;
  • சவுக்கம், 4. 2. (Mus.) See
  • நாட்டியத்திற் கதிவகை. சவுத விகற்பமுங் காட்டி (குற்றா. தல. தருமசாமி. 55). 1. (Nāṭya.) A mode of dancing;
  • இளைப்பு. (J.) 4. Weakness; emaciation;
  • விற்பனையாகாமல் கட்டுக்கிடையாக இருக்கும் பொருள். (w.) 2. Old stock of goods lying unsold;
  • விலைமலிவு. Loc. 1. Lowness of market price, cheapness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. cheapness, விலைநயம்; 2. old stock of goods lying unsold; 3. emaciation, weakness.
  • s. rites prescribed by the Vedas.

வின்சுலோ
  • [cvutm] ''s.'' [''vul. also'' சவதம்.] Lowness --as of stock, or of the market price, ஈனக் கிரயம். ''(c.)'' 2. Unsaleable goods, கட்டுக்கிடை. 3. ''[prov.]'' Tiresomeness, tediousness, the state of being tired or fatigued--as the mind; weakness, want of strength, em aciation, இளைப்பு. Compare சவு, ''v.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சவு-. 1. Lownessof market price, cheapness; விலைமலிவு. Loc. 2.Old stock of goods lying unsold; விற்பனையாகாமல் கட்டுக்கிடையாக இருக்கும் பொருள். (W.)3. Tiresomeness, fatigue, as of mind; சோர்வு. (J.)4. Weakness, emaciation; இளைப்பு. (J.)
  • n. prob. Pkt. caukka.1. (Nāṭya.) A mode of dancing; நாட்டியத்திற்கதிவகை. சவுத விகற்பமுங் காட்டி (குற்றா. தல.தருமசாமி. 55). 2. (Mus.) See சவுக்கம், 4.
  • n. < šrauta. Rites prescribed by the Vēdas; வேதத்தல் விதிக்கப்பட்டவைதிகச் சடங்கு. சவுதமென்றும் . . . எவருமேத்துந்தருமம் (கூர்மபு. அழற்கரும. 5).