தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலியற்றவன் ; மானமிழந்தவன் .
    வலியற்றவள் ; மானமிழந்தவள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சவங்கல். சன்னை தெரியாதோ சவுங்கலே (விறலிவிடு. 762).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சவுங்கு-. See சவங்கல். சன்னை தெரியாதோ சவுங்கலே (விறலிவிடு. 762).