தமிழ் - தமிழ் அகரமுதலி
    நலம் ; வசதி ; மலிவு ; மலங்கழிக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சௌக்கியம். Health. See

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சௌக்கியம், s. health, சுகம்; 2. salubriousness, ஆரோக்கியம்; 3. ease, comfort, சவுகரியம். சவுக்கியமா, are you well? சவுக்கியக்காரன், one that enjoys health and ease. சவுக்கியத் தப்பு, illness. சவுக்கியமான இடம், a healthy place. சவுக்கியமான சாப்பாடு, wholesome food. சவுக்கிய வீனம், --க்குறைவு, indisposition, slight disease.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சுகம்.

வின்சுலோ
  • [cavukkiyam] ''s.'' Comfortableness, health fulness, soundness, salutariness, salubrity, gratifying ease, repose. See சௌக்கியம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < saukhya.Health. See சௌக்கியம்.